அனைத்து தொழிற்சங்கம்

img

சேலம் உருக்காலை தனியார் மயத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம்

சேலம் உருக்காலையை தனி யார் மயமாக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம்

img

நீதிமன்ற தீர்ப்பினை அவமதிக்கும் பிரிக்கால் நிர்வாகம் அனைத்து தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

தொழிலாளர்களின் கோரிக்கையின் மீதான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் அவமதிக்கும் பிரிக்கால் நிர்வாகத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து தொழிற் சங்கம் சார்பில் கோவையில் வியாழனன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

;